Wednesday, December 1, 2010

விவசயிகள் அரசியல் எழுச்சி மாநாடு பற்றி அவினாசி ஒன்றிய ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 5 : விவசாயிகள்  அரசியல் உரிமை  மாநாட்டின் ஆலோசனை   கூட்டம்  நடைபெற்றது . ஆலோசனை கூட்டத்தில்    நமது  மாநில பொது செயலாளர்  திரு  E . R . ஈஸ்வரன்  அண்ணன்  அவர்களும்  நமது  மாநில பொருளாளர்  K . பாலசுப்ரமணியம்  அவர்களும்  சிறப்புரையாற்றினர் .அவினாசி  ஒன்றிய அமைப்பாளர்  V.லோகநாதன் முன்னிலை  வகித்தார்.  அவினாசி நகர செயலாளர்  மெடிக்கல் மூர்த்தி  வாழ்த்துரை  வழங்கினார். ஆலோசனை கூட்டத்தில்   விநாயகா  செல்வம் ,  மாநில  ஒருங்கிணைப்பாளர்  பொன்னுகுட்டி,    மாவட்ட  செயற்குழு  உறுப்பினர்  R.A. சுந்தரம்  , மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  சுதர்சன்  கந்தசாமி , அவினாசி  ஒன்றிய இளைஞர்  அணி செயலாளர் A.K.ராஜ்   மற்றும்  ஒன்றிய மாணவரணி செயலாளர் A.ரவி சங்கர்   மற்றும்  பலர்  கலந்து கொண்டனர்.